சந்தையில் மருந்துகளை கட்டுப்படுத்தியதாலும், நிறுவனங்கள் இடையே போட்டியை முடக்கும் வகையிலும் நடந்துகொண்ட 4 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புக்கு 74 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.